
அதில், படத்தின் தயாரிப்பாளர் Nakoula Basseley Nakoula மீது மோசடி மற்றும் அவதூறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் வர காரணமாக உள்ள அந்த வீடியோவை Youtube முழுவதுமாக நீக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வீடியோவின் காரணமாக தனது வேலை போய் விட்டதாகவும், தனது பேரக் குழந்தைகளை பாராமறிக்க அனுமதி மருக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படும் குறித்து அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பது குறிப்பிடதக்கது
0 comments:
Post a Comment