(நன்றி-முஹம்மது உபைஸ்)
இன்று உலக நாடுகளில் ஏற்ப்பட்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பெண்களின் கற்ப்பு குறித்த சர்ச்சை குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கற்ப்பென்றால் என்ன விலை அது எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்க்கும் அளவிற்கு அவர்களின் கலாச்சாரம் சீரழிந்துவிட்டது அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற சுதந்திரம் இன்று கலாசாரத்தை அதிகம் மதிக்கின்றோம் என்று சொல்லக்கூடிய இந்தியா போன்ற நாடுகளையும் பீடித்துள்ளது தான் வேதனை.
முன்பெல்லாம் தேடிச்சென்று சினிமாவில் மட்டுமே பார்த்த கவர்ச்சி இன்று அணைத்து இடங்களிலும் நாகரீகம் என்ற போர்வையில் நடமாடுவதை காணலாம் இந்த நாகரீகம் என்னும் ஆபாசம் விளையாட்டுத்துறை அலுவலகம் கடைவீதிகள் தெருக்கள் எல்லாம் கடந்து ஒழுக்கத்தை பயிற்றுவிக்கும் கல்விக்கூடங்களிலும் நவநாகரீகம் என்ற ஆர்ப்பரித்து விட்டதுதான் கொடுமை.
பொதுவாக பெண்ணுரிமை பெண் சுதந்திரம் என்று கூக்குரலிடும் அறிவு ஜீவிகளும் பெண்ணுரிமை அமைப்பினரும் இந்த கலாசார சீர்கேட்டை சிறிதளவேனும் கண்டித்ததுண்டா சுவற்றில் ஆபாச போஸ்ட்டர் இருந்தால் அதை கரிபூசி அழிக்கும் இந்த பெண்ணின அமைப்பாளர்கள் நாகாரீகம் என்ற பெயரில் நடமாடும் ஆபாசத்தை கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்விதான் நமது உள்ளத்தில் எழுகிறது.
சில நாட்களுக்கு முன்பு காஸ்மீரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது அந்த ஆட்ப்பட்டம் அதிகம் மக்களின் கவனத்தை ஈர்த்து ஏனென்றால் அந்த ஆர்ப்பாட்டம் நடத்தியது எந்த அமைப்போ அல்லது கட்சியோ நடத்தவில்லை சாதாரண மக்களால் நடத்தப்பட்ட போராட்டம் அதில் அவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை என்னவென்றால் தங்களது மாநிலம் நாட்டிலேயே அதிகம் மக்கள் வந்துசெல்லும் சுற்றுலா வாசற்தளமாக இருக்கு அப்படி வரும் பெண்களில் அதிகமானோர் வெளிநாட்டினர் மேலும் இந்தியாவில் மற்ற பகுதியை சேர்ந்தவர்கள் அவர்கள் அனைவரும் அசிங்கமாக ஆபாசமாக பார்க்கவே கண்கூசும் விதமாக உடை அணிந்து பொது இடங்களில் வளம் வருகின்றனர் அது தங்களின் மாநில இறையாண்மைக்கு இழுக்கு இப்படிப்பட்ட பெண்களை தங்கள் மாநிலத்திற்கு வர அரசு அனுமதி அளிக்ககூடாது முழுமையாக கண்ணியமாக அடுத்தவர்களுக்கு அருவருக்க தக்க விதத்தில் இல்லாமல் இருந்தால் மட்டும் அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கை நிச்சயம் நியாமானதே இதுபோன்ற ஆபாச உடைகளை அவர்கள் தங்களின் மாநிலங்களில் கண்டிருக்கவில்லை
பெண்களை பரதமாதா பாரதத்தாய் என்றெல்லாம் இந்துக்களால் (இஸ்லாத்தில் இல்லை) புகழக்கூடிய இந்த இந்தியாவில் நாரீகம் என்ற பெயரில் பெண் சுதந்திரம் என்றபெயரில் பெண்ணினத்தை கேவலப்படுத்தும் முயற்சியை ஏன் தடுக்க முடியவில்லை முன்பெல்லாம் பஞ்சகச்சம் போன்ற ஆறு முழ சேலையை நன்றாக போத்தி உடல் அங்க அவையங்களை முழுமையாக மறைக்கக்கூடிய முகம் மற்றும் கை மட்டுமே தெரியக்கூடிய சேலைகளை மட்டுமே பெண்கள் வெளியில் வரும்போது அணித்து வந்தனர் ஆனால் இன்றோ அதில் பாதியைத்தான் சேலை என்று அணிந்து பொது இடங்களில் வளம் வருகின்றனர்.
அதேபோல ஒன்னேகால் மீட்டர் ஒன்றரை மீட்டரில் தைத்து அணியப்பட்ட சட்டை ஜாக்கட் என்ற பெயரில் ரவிக்கை என்ற பெயரில் சுருங்கி அரைமீட்டரில் அல்லது அதிலும் சிறிதாக மாறி ஆண்களின் கவனத்தை தங்களின் பக்கம் ஈர்க்கும் விதத்தில் சட்டை இருந்தும் இல்லாததுபோல அதிலே டிசைன் என்ற பெயரில் ஜன்னல் வைத்து தைப்பதும் கதவு வைப்பது அதைவிட கேவலம் இவர்கள் போட்டிருக்கும் சட்டையின் துணியோ கண்றாவி சட்டையிருந்தும் இல்லததுபோல் அவ்வளவு மெல்லிய துணியாலான சட்டை உள்ளாடை அப்பட்டாமாக தெரியும் அளவிற்கு கடைகடையாய் ஏறி கண்ணாடி இலைபோல துணி வாங்கியிருப்பார்கள் போல தப்பித்தவறி பீக்ஹவரில் நாம் பேருந்தில் ஏறிவிட்டால் ஏன்டா ஏறினோம் என்று ஆண்களே ஒரு மூலையில் ஒதுங்கும் அளவிற்கு இவர்களின் உடை அலங்காரம் இருக்கிறது. அதிலும் ஆசிரியைகள் உடுத்தும் ஆடை இன்னும் கேவலம் காலையிலும் பள்ளி முடிந்து செல்லும்போதும் சரி மேக்கப்புடன் தான் செல்வர்கள் ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியர்களே இவ்வாறென்றால் எப்படி இவர்களிடம் கல்வி கற்கும் பிள்ளைகள் பிற்க்காலத்தில் இவர்களிபோன்றே உடை அணிகின்றனர்.
அதேபோல ஒன்னேகால் மீட்டர் ஒன்றரை மீட்டரில் தைத்து அணியப்பட்ட சட்டை ஜாக்கட் என்ற பெயரில் ரவிக்கை என்ற பெயரில் சுருங்கி அரைமீட்டரில் அல்லது அதிலும் சிறிதாக மாறி ஆண்களின் கவனத்தை தங்களின் பக்கம் ஈர்க்கும் விதத்தில் சட்டை இருந்தும் இல்லாததுபோல அதிலே டிசைன் என்ற பெயரில் ஜன்னல் வைத்து தைப்பதும் கதவு வைப்பது அதைவிட கேவலம் இவர்கள் போட்டிருக்கும் சட்டையின் துணியோ கண்றாவி சட்டையிருந்தும் இல்லததுபோல் அவ்வளவு மெல்லிய துணியாலான சட்டை உள்ளாடை அப்பட்டாமாக தெரியும் அளவிற்கு கடைகடையாய் ஏறி கண்ணாடி இலைபோல துணி வாங்கியிருப்பார்கள் போல தப்பித்தவறி பீக்ஹவரில் நாம் பேருந்தில் ஏறிவிட்டால் ஏன்டா ஏறினோம் என்று ஆண்களே ஒரு மூலையில் ஒதுங்கும் அளவிற்கு இவர்களின் உடை அலங்காரம் இருக்கிறது. அதிலும் ஆசிரியைகள் உடுத்தும் ஆடை இன்னும் கேவலம் காலையிலும் பள்ளி முடிந்து செல்லும்போதும் சரி மேக்கப்புடன் தான் செல்வர்கள் ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியர்களே இவ்வாறென்றால் எப்படி இவர்களிடம் கல்வி கற்கும் பிள்ளைகள் பிற்க்காலத்தில் இவர்களிபோன்றே உடை அணிகின்றனர்.
ஆரம்ப காலத்தில் வடநாட்டிலும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலும் அணியப்பட்டு வந்த உடைதான் சுடிதார் பிற்காலத்தில் தென்மாவட்டங்களுக்குள் அடியெடுத்து வைத்தது உண்மையில் இந்த உடை ஆரம்பத்தில் இஸ்லாம் சொல்லக்கூடிய அந்த தன்மை இதில் இருந்தது பின்பு கால ஓட்டத்தில் அந்த தன்மை மாறி இதுவும் கவர்ச்சி ஆடையாக மாறிவிட்டது இன்று பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் பெண்கள் இந்த வகையான உடைகளியே விரும்பி அணிகின்றனர்.
பொதுவாக ரெடிமேட் சுடிதார் அல்லாமல் துணியாக வாங்கி தைக்கும் போது மிக கண்ணியமாக அழகாக மிகவும் இருக்காமாக இல்லாமல் அங்க அவையங்களை வெளிச்சமிட்டு காட்டாமல் லூசாக தைக்கலாம் அதன் கூடவே துப்பட்டா என்னும் தாவணியும் இணைந்தே இருக்கும் ஆனால் நமது நவநாகரீக மங்கைகள் பாதி துணியை வெட்டி எரிந்து விட்டு மீதமுள்ள துணியில் மிகவும் இறுக்கமாக பார்க்கவே கண் கூசும் அளவிற்கு தைத்து அணிவதை காண்கின்றோம்.
அதிலும் அந்த சுடிதாருடன் கிடைத்த தாவணியை வீட்டில் அடுப்படிக்கு அனுப்பி வைக்கின்றனர் கேட்டால் இதுதான் நாகரீகம் என்று ஒரு போலி தத்துவம் வேறு அப்படியே அணிந்தாலும் மறைக்கவேண்டிய இடத்தை விட்டுவிட்டு வெறும் கழுத்தில் மட்டும் சுட்டிக்கொள்கின்றனர் அல்லது கையில் சுற்றிக்கொள்கின்றனர் கைக்கு எதர்க்கு தாவனி பகட்டை காண்பிப்பதர்க்காகவா என்ற சின்ன அறிவுகூட இல்லை.
அதிலும் அந்த சுடிதாருடன் கிடைத்த தாவணியை வீட்டில் அடுப்படிக்கு அனுப்பி வைக்கின்றனர் கேட்டால் இதுதான் நாகரீகம் என்று ஒரு போலி தத்துவம் வேறு அப்படியே அணிந்தாலும் மறைக்கவேண்டிய இடத்தை விட்டுவிட்டு வெறும் கழுத்தில் மட்டும் சுட்டிக்கொள்கின்றனர் அல்லது கையில் சுற்றிக்கொள்கின்றனர் கைக்கு எதர்க்கு தாவனி பகட்டை காண்பிப்பதர்க்காகவா என்ற சின்ன அறிவுகூட இல்லை.
இதனால் தான் ஈவ் டீஸிங் என்னும் வன்கொடுமை நாட்டில் அதிகம் நடைபெறுகிறது மேலும் புள்ளிவிபர கணக்கெடுப்புப்படி உலகத்திலேயே பாலியல் வன்கொடுமையும் கற்பழிப்பும் இந்தியாவிலதான் அதிகம் நடக்கின்றதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன அதற்கான காரணமும் அந்த அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ளது அது அவர்கள் உடுத்தும் கவர்ச்சியான ஆடைதான் முழுக்க முழுக்க காரணம் என்கிறது அந்த அறிக்கைகள்.
இன்று இந்த சுடிதார் போன்ற உடைகளை வெளியிடங்களுக்கு செல்லும் பெண்களும் அலுவலகம் செல்லும் பெண்களும் தொலைக்காட்சிகளில் செய்திவாசிக்கும் பெண்களும் அதிகம் அணிகின்றனர் அவர்களும் இதேபோன்று இறுக்கமாக பார்ப்பவர்களை தாங்கள் கவர வேன்டும் என்றே எண்ணி அணிவதைப் பார்க்கலாம்
மேலும் தொலைக்காட்சிகளில் செய்திவாசிக்கும் பெண்கள் அவர்கள் சொல்லும் செய்தியைவிட அவர்களை அதிகம் ரசிக்கவேண்டும் என்றே எண்ணி அதுபோன்ற ஆடைகளை அணிகின்றனர் என்றால் அது மிகையில்லை தங்களின் நேயர்கள் வேறு சேனல்களுக்கு மாறிவிடக்கூடாது என்ற அக்கறைதான்! காரணம்.
அடுத்து டீசர்ட் ஜீன்ஸ் பின்ட் மிடி இவை அனைத்தும் பெண்களின் காண பரிமாணங்களையும் அங்க அவயங்களையும் வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளன அதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளதுபோல் உள்ளது இதுபோன்ற ஆடைகளால் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன அதிலும் குறிப்பாக பைக்கில் செல்லும் ஆடவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கைகள் கூறுகின்றன முன்பெல்லாம் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆபாச சுவரொட்டியை பார்த்து விபத்துகளில் சிக்கினர் ஆனால் இன்று அவைகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது ஆனால் அதைவிட மோசமான உதாரணமாக இன்று நேரடியாகவே கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ்,டீசர்ட் போன்ற ஆடைகளால் ஆண்களின் கவனத்தை சிதறடித்து அவர்களை விபத்திற்கு உள்ளக்குகின்றனர் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க சமூக நலன் கருதி இதுபோன்று ஆடைகளை பொது இடங்களில் அணிய அரசு தடை விதிக்க வேண்டும்.
இதுபோன்ற உடைகள் விளையாட்டு துறையையும் விட்டு வைக்கவில்லை ஆண் விளையாட்டு வீரன் முழங்காலுக்கு கீழ் ஆடையணிந்து விளையாடுகிறான் ஆனால் முழுவதும் மறைக்கக்கூடிய பெண்களோ இதற்க்கு மாற்றமாக குட்டைப்பாவாடை அணிந்து உள்ளாடை தெரியும் விதமாக ஆடை அணிந்து விளையாடுகின்றனர் விளையாட்டை பார்க்கிறார்களோ இல்லையோ இவர்களின் இந்த ஆட்டத்தை நிச்சயம் ரசிக்கின்றனர்.
இவை அனைத்தையும் விட கொடுமை பள்ளிகளில் சீருடை என்னும் பெயரில் சமூகத்தை சீரழித்து பிஞ்சுகளின் உள்ளத்தில் பாலுணர்வை தூன்டும் விதமாக பெண் பிள்ளைகளுக்கு குட்டைப்பாவாடை என்னும் ஆடையை வற்ப்புறுத்தி அவர்களை அணிய வைத்து முளையிலேயே அவர்களை ஆபாச ஆடை ஒரு பொருட்டல்ல என்று அவர்களை தயார் படுத்கின்றனர் இயற்கையிலேயே பெண்களுக்கு இருக்கும் அந்த வெட்க்க உணர்வை இந்த பள்ளிப் பருவத்திலேயே மறக்கடித்து விடுகின்றனர் இதனால்தால் அவர்கள் தான்தோன்றித்தனமாக எப்படியும் உடை அணியலாம் அது நமது சுதந்திரம் என்று காண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைகின்றனர்.
இது போன்ற ஆடைகளில் மிகைத்திருந்த மேலைநாட்டவர் பட்ட பின்பு திருந்துவார்கள் என்பார்களே அதுபோல மேலை நாட்டில் பெண்கள் இளைமையில் பாலியல் வன்முறைக்கு அதிகம் ஆட்ப்படுத்தப்படுவத்ர்க்கு காராணம் அவர்கள் பள்ளிகளில் ஆடைகள் விசயத்தில் கட்டுபாடற்ற சுதந்திரம் வழங்கியுள்ளதுதான் காரணம் என்ற உண்மையை உணர்ந்து இப்போது லண்டன் போன்ற நாகரீகத்தின் உச்சியில் இருக்கிறோம் என்று பெருமையடிதுக்கொள்ளும் நகரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் இனிமேல் குட்டை பாவாடை கட்டாயம் அணிந்து வரக்கூடாது என்று பள்ளிகளுக்கு தடை விதித்துள்ளனர்.
இறைவன் உலகத்தில் படைக்கப்பட்டவைகளில் ஆண் இனத்தைதான் மிகவும் அழகாக படைத்துள்ளான் ஆனால் அவை அனைத்தையும் பெண்பால் ஈர்க்க வைத்துள்ளான் எந்த ஒரு இனமாகட்டும் அது விலங்கினமாகட்டும் அல்லது பறவை இனமாகட்டும் அல்லது மனித இனமாகட்டும் எவற்றை எடுத்துக்கொண்டாலும் ஆண் இனமே மிகவும் அழகானவை.
குறிப்பாக விலங்கினத்தில் சிங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ஆண் சிங்கத்தையும் பாருங்கள் பெண் சிங்கத்தையும் பாருங்கள் ஆண் சிங்கம் பிடரியுடன் பார்ப்பதற்க்கே கம்பீரமாக இருக்கும் ஆனால் பெண் சிங்கமோ மொழு மொழு வென்று மொட்டையாக பார்க்கவே ரசிக்காது ஆனால் அந்த ஆண் சிங்கத்தின் ஈர்ப்பு பெண் சிங்கத்திடம் தான் இருக்கிறது.
அதேபோல எதனை எடுத்துக்கொண்டாலும் அது யானை இனமாகட்டும் குதிரை இனமாகட்டும் மாட்டினமாகட்டும் இப்படி அணைத்து மிருகங்களிலும் ஆண் தான் கவர்ச்சியாக இருக்கும் ஆனால் அந்தந்த இனத்தின் பாலின ஈர்ப்பு பெண்ணிடம் இருக்கு.
அதுமாதிரி பறவைகளை எடுத்துக்கொண்டாலும் அப்படிதான் கோழியை எடுத்துக்கொள்ளுங்கள் சேவல் இருப்பதுபோல் பெண்கோழி இல்லை ஆண் மயிலையும் பெண் மயிலையும் பாருங்கள் இப்படி எதனை எடுத்துக் கொன்டாலும் ஆண்தான் அழகு ஆனால் அந்த ஆணிற்கு அழகு பெண்தான்.
அதேபோல்தான் மனித இனமும் என்னதான் ஆண் ஆஜாகுபானாக இருந்தாலும் ஆறடுக்கு உடல் அமைப்பை கொண்டிருந்தாலும் ஒரு பெண்ணால் அவன் ஈர்க்கப்படுவதில்லை ஆனால் ஒரு பெண் பார்க்க சுமாராக இருந்தாலும் அவளை ஆண்கள் ரசிக்கிறார்கள் இதுதான் இறைவன் படைப்பு அதுதான் இயற்க்கை இதனை உணர்ந்து பெண்கள் தங்களில் அலங்காரங்களை பேணிக் கொள்ளவேண்டும் அவ்வாறு அவர்கள் தங்களின் அழகை திரையிட்டு மறைத்தால்தான் அவர்களுக்கும் நல்லது அவர்களின் உயிருக்கும் உதிரவாதமிருக்கும் அவர்களின் கற்ப்புக்கும் பாதுகாப்பு அதுதான் சமூக கட்டமைப்பிற்கும் நல்லது.
தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். (ஐம்பது ஆண்டுகள் அல்லது) எவ்வளவு ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 3971)
அல்லாஹ்வின் பேரருளால் தமிழகத்தில் தவ்ஹீத் ஏற்ப்படுத்திய புரட்சி இன்று முஸ்லிம் பெண்கள் தாங்களாகவே புர்கா என்னும் ஆடையை விரும்பி அணிகிறார்கள் இன்னும் சில வீட்டில் கணவனே புர்க்கா அணிய வேண்டாம் என்று சொன்னாலும் அவர்கள் தான் புர்க்கா அணிந்துதான் வெளியில் செல்வேன் இஸ்லாம் தடுத்த ஒரு காரியத்தை நான் நிச்சயம் செய்யமாட்டேம் மகரமான ஆண்களையே தவிர ஒரு அந்நிய ஆணின் முன்பு நான் எனது அலங்காரங்களை காண்பிக்க மாட்டேன் இஸ்லாம் கூறிய ஆடை அலங்காரத்தை கண்டிப்பாக பேணுவேன் என்றும் முஸ்லிம் பெண்கள் சொல்வதை நாம் பார்க்கிறோம்
இஸ்லாத்தில் வெளியில் செல்லும்போது உடை விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடு உள்ளது ஆனால் வீட்டில் அது தேவையில்லை தங்கள் வீடுளில் என்ன மாதிரியான உடையை வேணுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் இன்னும் சொல்லப்போனால் அப்படி பலவிதமான கவரக்கூடிய ஆடையை அவர்கள் அணிந்து தனது கணவனுக்கு அந்த ஆடை அலங்காரங்கள் மகிழ்ச்சி அளித்தால் அதற்க்குக் கூட நன்மை என்று மார்க்கம் நமக்கு சொல்லித்தருகிறது.
நீங்கள் அமைதி பெற உங்களி லிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 30.21
அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. 2.187
ஒரு காலத்தில் புர்கா என்றாலே அசிங்கம் என்று சொன்ன மக்கள் இன்று அவர்களே புர்க்காவை விரும்பி அணியின்றனர் தவ்ஹீதுக்கும் முன்பு ஊரில் ஒரு சிலர் மட்டுமே அணிந்த புர்காவை மற்ற மக்கள் கேலி பேசினார்கள் பெருமையை பார் என்றல்லாம் ஏளனம் செய்தார்கள் கோவணம் கட்டிய ஊரில் வேட்டி அணிந்தவன் முட்டாள் போல சித்தரித்தார்கள் ஆனால் அல்லாஹ்வின் அருளால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புர்கா புரட்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.24.30
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.24.31
0 comments:
Post a Comment