Home »
» சம்மாந்துறை நைனாகாட்டில் நடந்தது என்ன (வாசிக்க தவறாதிர்கள்)
சம்மாந்துறை நைனாகாட்டில் நடந்தது என்ன (வாசிக்க தவறாதிர்கள்)
Written By STR Rahasiyam on Saturday, July 14, 2012 | 2:09 AM
நயினாக்காடு சம்மாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் நபருக்கும் மேற்படி இடத்தைச்சேர்ந்த தமிழ் யுவதிக்குமே இந்து ஆகமவிதிப்படி பாலர்சேனை முருகன் ஆலயத்தில் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் கே.மோகனால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி நபர் தனது பெயரை நயினைக் குமார் எனவும் பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும் வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார்
இவ்வாறான செயலினால் முஸ்லிம் சமூகம் வெட்கி தலை குனிய வேண்டும். இதட்கு அடிப்படை காரணம் மார்க்க அறிவு இன்மையே.
sammanthuraiyil 99% muslimhalthane valhindranar?
ReplyDeleteappo eppadi மார்க்க அறிவு illamal pohum? enge pohirathu muslim samooham?