Home » » இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: கண்டனப் பேரணியை தொடர்ந்து அமெரிக்க மையம் மூடல்!

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: கண்டனப் பேரணியை தொடர்ந்து அமெரிக்க மையம் மூடல்!

Written By STR Rahasiyam on Friday, September 28, 2012 | 1:44 PM

Protests against anti-Islam film at US Consulate in Kolkata
இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தால் கொந்தளித்த முஸ்லிம்கள் உலக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மே.வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தை நோக்கி முஸ்லிம்கள் கண்டனப் பேரணியை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அமெரிக்க மையம் மூடப்பட்டது.
இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தை வெளியானதற்கு அமெரிக்கா மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஆல் பெங்கால் மைனாரிட்டீஸ் யூத் ஃபெடரேசனின் தலைமையில் அமெரிக்க மையத்தில் நுழைய மக்கள் முயன்றனர். போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்தனர். ஆனால், வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக தகவல் இல்லை.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger