இலங்கையின் லக்பிம பத்திரிகை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சித்தரித்து கார்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இக்கார்டூனுக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக இணையத்தளங்கள், வலைத்தளங்கள் மற்றும் பேஸ்புக்கில் இதுபற்றி மிகப்பெரும் வாதமும், வசைபாடலும் தீவிரமடைந்துள்ளது.
சர்ச்சைக்குரிய அந்த கார்டூனையும், அதனை வரைந்தவரையும் கீழே காணலாம்.
0 comments:
Post a Comment