Home » » பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை பெண்கள் மறுக்கலாமா?

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை பெண்கள் மறுக்கலாமா?

Written By STR Rahasiyam on Wednesday, October 3, 2012 | 6:29 PM

தனக்குப் பிடித்தவரைக் கணவனாகதேர்வு செய்ய பெண்ணிற்குஇஸ்லாத்தில் உரிமைவழங்கப்பட்டுள்ளதுபெண்ணுடையவிருப்பமில்லாமல் நடத்தப்படும்திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள்


நபிகள் நாயகம் (ஸல்அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணைஅவளது(வெளிப்படையானஉத்தரவுபெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்'' என்றுசொன்னார்கள்மக்கள், "அல்லாஹ்வின் தூதரேஎப்படி கன்னியின் அனுமதி(யைத்தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள்அதற்கு நபிகள் நாயக்ம் (ஸல்அவர்கள், "அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 
நூல் : புகாரி (5136) 
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்குமணமுடித்து வைத்தார்கள்.எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லைஆகவேநான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன்அத்திருமணத்தை நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் ரத்துச் செய்தார்கள். 
அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி) 
நூல் : புகாரி (5138) 
பெண்கள் விரும்பினால் அவர்கள் வீட்டார் கூறுகின்ற மாப்பிள்ளையைத் தேர்வுசெய்வதற்கும் பெண்களுக்கு பிடிக்காவிட்டால் மறுப்பதற்கும் பெண்களுக்கு  உரிமைஉண்டு.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger