Home » » ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையின் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையின் கண்டன ஆர்ப்பாட்டம்

Written By STR Rahasiyam on Wednesday, September 19, 2012 | 10:28 PM




-எம்.ரீ.எம். பர்ஹான்-
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களே! சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு…
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதர்!
நம் பிள்ளையை விட, பெற்றோரை விட, இரத்த உறவுகளை விட, உலகிலுள்ள அனைத்து ஜீவன்களை விட, ஏன்! நம் உயிரினைவிட ஒவ்வொரு முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் விருப்புக்குரிய மா மனிதர்!
ஒழுக்கத்தையும் உயர் பண்பாடுகளையும் உலகுக்கு எடுத்துச் சொன்ன உத்தம புருஷர்!
அசிங்கத்தையும் அடாவடித்தனத்தையும் அடியோடு ஒழித்துக் கட்டிய ஒப்பில்லாத் தலைவர்! பெண்ணினத்தை பெருமை படுத்திய மா மன்னர்!
இத்தனை சிறப்பு மிகு கண்மணி நபிகள் நாயகத்தை
   காமுகராக
   களியாட்ட கதாநாயகராக
   பெண்பித்து பிடித்து அலைந்து திரியும் போக்கிரியாக
   ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் மானங்கெட்ட மனிதராக
   பெண்களால் செருப்படி படும் பைத்தியக் காரனாக
   தீவிர வாதத்தை போதிக்கும் பயங்கரவாதியாக
கிறிஸ்தவ வெறிபிடித்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நாய்கள் திரைப்படம் எடுத்து  கேவலப்படுத்தியுள்ளனர்! உலகமெல்லாம் பரப்பி வருகின்றனர்!
எம் உத்தம நபியை இழிவு படுத்தி, ஒட்டு மொத்த முஸ்லிம்களினதும் உணர்வுகளை காயப்படுத்திய அமெரிக்க காடைத் தனத்தை கண்டித்து, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை  மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்ஷா அல்லாஹ், நாளை (21) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து ,சம்மாந்துறை பூமரத்து சந்தில் இருந்து ஹிஜ்ரா சாந்தி வரை நடை பெற உள்ளது 
நபிகள் நாயகத்தை இழிவு படுத்திய அமெரிக்க நாய் தனத்தை கண்டித்து, நபிகள் நாயகம் மீது எமக்குள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காய் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் அன்போடு அழைக்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்!
அல்லாஹ்வை நம்பிய அன்பர்களே!
அண்ணல் நபியை அசிங்கப்படுத்திய அரக்கர்களுக்கெதிராய் அணி திரல்வோம்!
அமெரிக்காவின் காடைத்தனத்தை ஒன்றுபட்டு எதிர்த்து நிற்போம்!
தவறான அவதூறுகளை தவிடு பொடியாக்குவோம்!
நபிகள் நாயகத்துக்காய் எம் அரை நாள் உழைப்பையும் நேரத்தையும் தியாகம் செய்வோம்!
எம் ஈமானிய உணர்வுகளை ஆர்ப்பாட்டம் மூலம் உலகுக்கு வெளிப்படுத்துவோம்!
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger