ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 14.12.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சீயா சந்தியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் ‘வஹியை பின் தொடர்வோம் ’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
Home »
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
» ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்
Written By STR Rahasiyam on Friday, December 21, 2012 | 9:54 PM
Labels:
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை....
-
SLTJ சம்மாந்துறை கிளை யின் தெருமுனை பிரச்சாரம் 21.11.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை வைத்திய சாலை வீதியில் நடை பெற்றது...
-
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா ? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா மு...

0 comments:
Post a Comment