ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 07.12.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை பொலீஸ் வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர் நியாம் misc அவர்கள் ‘சமூக கொடுமைகள்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
Home »
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
» ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்
Written By STR Rahasiyam on Friday, December 21, 2012 | 9:53 PM
Labels:
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி எ...
-
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்சணையாகப் பெரும்தொகை தரவேண்டியிருக்கிறது. இதனால் ஏழை குமரிகள...
-
பதில் : நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில...
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான உன்னிச்சை, பாலக்கொடிச்சேனை கிராமத்திலுள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் இன்று ஞாயிற்றுக்கிழம...
-
13.09.2012 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்துறை கிளை துணைத் தலைவர் சகோதரர் நபான் அவர்களால் கல்முனைக் குடி அஷ்ரப் ஞாபாகர்த்த வைத்திய...
-
ஏக இறைவனின் திருப்பெயரால்..... எமது கிளையினால் கடந்த ரமழான் மாதம் முழுவதும் சிறுவர்களுக்கான அல் குர்ஆன் தமிழ் தர்ஜமா மற்றும் இஸ்லாமியப் ...
-
-Nvr I- இன்று காலை 12 மணியளவில் நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் இந்த பாரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது. இது ஏ...
-
அஸ்ஸலாமு அலைக்கும்.. வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந...
-
பதில் பெண்களின் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். பெண்கள் தலையை முழுமையாக மறைக்க வேண்டும். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள...
-
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது தலைமையகம் சார்பாக கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு-2, நவலோக வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள அல் இக்பால் பெண்கள் ப...
0 comments:
Post a Comment