Charlie Hebdo என்ற ஃபிரன்ச் பத்தரிக்கை நேற்று (19-9-2012) நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிடுள்ளது. நபிகள் நாயகத்தை வீல் சேரில் தள்ளிக் கொண்டு செல்வது போன்று அட்டைப்படத்தையும் வெளியிடுள்ளது. ஃபிரன்ச் அரசாங்கம் இதை வெளியிட வேண்டாம் என கெஞ்சியம் (ஒபாமா போன்றே..) அதெல்லாம் நிறுத்த முடியாது எனக் கூறி நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்டூன் படத்தை தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது.
(நிர்வாண கார்டூனை பெண்கள் குழந்தைகளை கருதி நாம் இங்கு வெளியிட வில்லை)
(நிர்வாண கார்டூனை பெண்கள் குழந்தைகளை கருதி நாம் இங்கு வெளியிட வில்லை)
0 comments:
Post a Comment