SLTJ சம்மாந்துறை கிளையில் 3ஆம் வார ரமலான் நிகழ்வுகளும் அல்லாவின்உதவியால் சிறப்பாக SLTJ துணை தலைவரன பர்சான் (நளிமி)அவர்களால் 2012/08/06 அன்று ஆரம்பமானது முதல் நாள் நிகழ்வில்அனைவரும் அழைப்பு பணியை செய்வதன் அவசியம் பற்றிஅல் குரான் ஆதார பூர்வமான ஹதீஸின் அடிப்படையல் உரைநிகழ்த்தப்பட்டது. இன் நிகழ்வு இரவுத் தொழுகையை தொடர்ந்து 9.30-10.30 வரை நடை பெற்றது. இதில் ஆண் பெண்கள் என சுமார் 100 பேர் கலந்து பயனடைந்தனர்.
Home »
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
» SLTJ சம்மாந்துறை கிளையில் அழைப்புப் பணியும் இன்றைய இயக்கங்களும் தொடர் சொற்பொழிவு.
SLTJ சம்மாந்துறை கிளையில் அழைப்புப் பணியும் இன்றைய இயக்கங்களும் தொடர் சொற்பொழிவு.
Written By STR Rahasiyam on Sunday, August 5, 2012 | 1:00 PM
Labels:
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
கேள்வி- நான் பணி செய்யும் இடத்தில் அன்னியப் பெண்கள் என்னுடன் ஆண்களுடன் கை குலுக்குகின்றனர். அந்த நிலை ஏற்பட்டால் நான் கை குலுக்கலாமா...
-
வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வலது கால் உடைந்த நிலையில் ந...
-
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்ப க்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக பரவலாக இப்போது எஸ்எம்எஸ் இல் செய்தி பரவி ...
-
(சியாட்) சம்மாந்துறை அல்மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள நியூ ஸ்டார் ஹோட்டலில் அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியில் அரபு எழுத...
-
நடிகை Lee Garcia நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி தயாரிக்கப்பட்ட அமெரிக்க படத்தில் நடித்த நடிகை Lee Garcia லாஸ் ஏன்ஜல்ஸ் நீதிமன்றத்தில் ”த...
-
நோன்புப் பெருநாள் உடைகளை வாங்க தயாராகி இருக்கும் எமது சகோதரிகளே, நீங்கள் ஏறி இறங்கும் சில கடைகளில் மறைக்கப்பட்ட காமெராக்கள் "Hidde...
-
படுக்கை அறைக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து தனக்கு பழக்கமான இலங்கை தம்பதியை தாக்கியதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மீது டுபாய் குற்...
-
ரமழான் மாதம் முழுவதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் சிறப்பு பயான் நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.முதலாம் வாரம் (21.07....
-
நேற்று (15.11.2012)அம்பாறை மாவட்டம் பொத்துவில்லில் பிறை பார்த்ததன் அடிப்படையில் இன்று முதல் முஹர்ரம் மாதம் மற்றும் ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தின் மூலம் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. கொழும்பு மாளிகாகந்தை வைட்பார்க்க மைதானத்தில் வைத்து நடத்தப...




0 comments:
Post a Comment