Home »
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
» SLTJ சம்மந்துறை கிளையினால் வைத்தியசாலைக்கு கட்டில் விரிப்புகள் அன்பளிப்பு
SLTJ சம்மந்துறை கிளையினால் வைத்தியசாலைக்கு கட்டில் விரிப்புகள் அன்பளிப்பு
Written By STR Rahasiyam on Sunday, September 16, 2012 | 4:19 AM
13.09.2012 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்துறை கிளை துணைத் தலைவர் சகோதரர் நபான் அவர்களால் கல்முனைக் குடி அஷ்ரப் ஞாபாகர்த்த வைத்தியசாலை தாதியர் பொறுப்பாளர் சகோதரர் அலியார் அவர்களிடத்தில் 15 கட்டில் விரிப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
Labels:
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment