Home » » மாட்டிறைச்சியில் அரபு எழுத்து போன்ற தோற்றம் -சம்மாந்துறையில் சம்பவம் (போட்டோ வீடியோ)

மாட்டிறைச்சியில் அரபு எழுத்து போன்ற தோற்றம் -சம்மாந்துறையில் சம்பவம் (போட்டோ வீடியோ)

Written By STR Rahasiyam on Sunday, September 16, 2012 | 8:26 AM

(சியாட்)

சம்மாந்துறை அல்மர்ஜான் பாடசாலைக்கு முன்பாகஉள்ள நியூ ஸ்டார் 
ஹோட்டலில் அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியில் அரபு எழுத்து போன்ற
தோற்றத்தில் காணப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கடை உரிமையாளர் கருத்து வெளிஇடுகையில் தான்
வாங்கிய இறைச்சியை  இரண்டாக பிளக்கும் பொது இவாறு தோன்றியதாகவும்
இதுவரைக்கும் பெரும் பாலான மக்கள் இதனை பார்வை இட்டதாகவும் 
கடை உரிமையாளர் முகம்மது இப்ராகிம்பைசல் எமது சம்மாந்துறை
வெப்க்கு கருத்து தெரிவித்தார்








Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger