Home » » பிஜே அவர்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தை iPhone பார்க்கும் வசதி

பிஜே அவர்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தை iPhone பார்க்கும் வசதி

Written By STR Rahasiyam on Saturday, November 10, 2012 | 8:55 AM


திருக்குர் ஆன் தமிழாக்கம்  மென்பொருள் APPLE போனில் பதிவிறக்க

பிஜே அவர்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் பத்தாவது பதிப்பின் அடிப்படையில்  iPhone அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. 
இதை இலவசமாக ஆப்பிள் App Store லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
குறிப்பு: தற்போது வெளியாகியுள்ள எமது அப்ளிகேஷனில் விளக்க குறிப்புகளை பார்க்க இயலாது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ், குறிப்புகளை பார்வையிடும் வசதி  விரைவில் செய்யப்படும்.
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த குறைந்தது iOS 5 உங்கள் iPhone ல் இருக்க வேண்டும்.
இந்த அப்ளிகேஷன் iPod Touch மற்றும் iPad லும் வேலை செய்யும்.
இந்த அப்ளிகேஷனை கீழ்க்காணும் வழிமுறைகளில் பதிவிறக்கம் செய்யலாம்:

1. TamilQur'an என்று App Store ல் தேடி பெறலாம்.
அல்லது கீழ்க்காணும் லிங்கை iPhone/iPod Touch/iPad ல் சொடுக்கி பெறலாம்.

Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger