ஆன்லைன்பிஜே வீடியோவில் புதிய யூசர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேயர்கள் அவரவர் கணக்கை துவங்கி இனி வீடியோக்களை அப்லோடு செய்ய ஆரம்பிக்கலாம்.
அப்லோடு செய்யும் நேயர்கள் கவனத்திற்கு:
வீடியோவிற்குரிய தலைப்பை தமிழில் டைப் செய்யாமல் தங்கிலிசில் டைப் செய்யவும். உம் "Iraivan Irukkindrana". இவ்வாறு செய்யும் பட்சத்தில் தமிழ் யுனிகோட் support இல்லாத கணிணி மற்றும் மொபைல்களில் வீடியோக்களை எளிதில் தேடி எடுக்க முடியும்.
வீடியோவின் Discription னில் வீடியோவில் என்ன இடம் பெற்றுள்ளது. அல்லது வீடியோவின் முழு தலைப்பை தமிழ் யுனிகோடில் குறிப்பிடவும். இது தமிழ் யுனிகோடில் தேடி எடுக்க உதவும்
வீடியோவிற்குரிய tag களை குறிப்பிடும் போது கவனமாக குறிப்பிடவும். related மற்றும் suggestion வீடியோக்கள் இதை வைத்தே தீர்மானிக்கப்படும்.
ஒரு உரையை அப்லோடு செய்தால் அந்த உரையில் பேசப்பட்டுள்ள விசயங்களை தனி தனி tag களாக கொடுக்கவும். உம்: "ஷிர்கி பித்" என்ற தலைப்பில் உள்ள உரைக்கு , தகடு தாயத்து , மவ்லுது ஓதுவது கூடுமா? , கத்தம் பாத்தியா , சஃபே பராஅத் , இப்படி அந்த தலைப்பில் பேசப்பட்டுள்ள விசயங்கள் ஒவ்வொன்றையும் தனித் தனி tag களாக கொடுக்கவும்.
மேலும் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை கொண்டு நேயர்கள் தேடும் போது தாங்கள் அப்லோடு செய்த உரை வந்தால் தேடிய நேயருக்கு பயனுள்ளதாக இருக்கும் என தாங்கள் கருதும் வார்த்தைகளை tag களாக கொடுக்கவும்.
தாங்கள் அப்லோடு செய்யும் உரைகளுக்குரிய உரிய பிரிவை தேர்வு செய்யவும். உரிய பிரிவு பட்டியலில் இல்லை எனில் இணையதளத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும் உடன் சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
தொடர் உரைகளை அப்லோடு செய்யும் போது ஒவ்வொரு பாகத்தின் தலைப்பிலும் பாகம் - 1 பாகம் - 2 Part -1 Part -2 எனக் குறிப்பிடவும்.
அடுத்த பாகத்தின் இணைப்பை முதல் பாக வீடியோவின் Discription ல் கொடுத்துக் கொள்ளலாம்.
தயவு செய்து மார்க்க உரைகள் அடங்கிய வீடியோக்களை மட்டும் அப்லோடு செய்யவும்.

- வெப்மாஸ்டர்
video.onlinepj.com
0 comments:
Post a Comment