Home »
» மபோளையில் மாபெரும் மார்க்க விளக்க நிகழ்ச்சி
மபோளையில் மாபெரும் மார்க்க விளக்க நிகழ்ச்சி
Written By STR Rahasiyam on Friday, November 16, 2012 | 5:19 AM
சத்திய மார்க்கத்தை தூய்மையாக எடுத்துரைக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணி நாடளாவிய ரீதியில் பல தீய சக்திகளின் எதிர்ப்புகளையும் தாண்டி இறைவனின் உதவியால் மிகவும் வீரியமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.அதன் தொடரில் மாபோளையிலும் எதிர்வரும் 17.11.2012 அன்று பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மபோளை கிளையினால் ஏற்பாடு செய்துள்ளனர். சத்தியத்தை அறிந்திட அணி திரண்டு வாரீர்!
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு...
-
தர்காக்களில் நடப்பது என்ன? – முன்னோட்ட காட்சி! தர்காக்களில் நடப்பது என்ன? – ஒரு புலனாய்வு ரிப்போர்ட்! காணத்தவறாதீர்கள்! 60அடி பாவா, 45 அடி ...
-
JM சோமாலியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஹசன் முகமது புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக பேராசியரான 56 வயது ஹசன் பற்றி...
-
இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தால் கொந்தளித்த முஸ்லிம்கள் ...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிடி கிளையினால் ஸகாதுல் ஃபித்ர் ஊர் மக்ளிடம் வசூலிக்கப்பட்டு கல்பிடி பிரதேசத்தில் வசிக்கும் 100 ஏழைக் குடும்பங்...
-
JM இலங்கையின் லக்பிம பத்திரிகை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சித்தரித்து கார்டூன் ஒன்றை வெளியிட்ட...
-
JM லிபியாவில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்பட மூன்று பேர் பலியாயினர். லிபியாவின் அதிபர் கடாபி ஆட்சி அகற்றப்பட்ட ப...
-
Rasmin m.i.sc நபியவர்களை கேவலப்படுத்தி அமெரிக்கர்களினால் தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சியின் புகைப்படங்களை தினக்குரல் பத்திரிக்கை கடந்த ...
-
பதில் அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். உங்கள் மனைவியாக அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட தாய் மகள...

0 comments:
Post a Comment