கடந்த 11-11-2012 அன்று பிரான்ஸில்பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆன்லைன் மூலம் சகோதரர் அப்பாஸ் அலி MISC ( TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் ) அவர்கள் எதிர் வரும் முஹர்ரம் மாதத்தை பற்றியும் , அதில் சிறப்பு மிக்க சுன்னத்தான ஆஷுரா நோன்பை பற்றியும் எடுத்து கூறி ஒரு சிறிய உரைக்குப் பின் ” இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது மார்க்க சமுதாய கேள்விகளுக்கு சகோதரர் அப்பாஸ் அலி MISC அவர்கள் பதிலளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment