பேஸ்புக்’ இணையத் தளத் தில் இஸ் லாத் து க்கு ௭திரான புகை ப் ப ட மொ ன்று வெளியிடப் பட்டமை தொ ட ர்பில் தென் கிழக்கு பங் களா தே ஷில் இடம் பெ ற்ற கல வர த் தில் பௌத்த விகா ரை க ளும் வீடு க ளும் பல் லா யிர க்க ணக் கான ஆர் ப்ப ாட் ட க் க ா ர ர்க ளால் தீ வைத்து கொளு த் தப் ப ட் டுள் ளன.
தலைநகர் டாக்க ாவி லிரு ந்து சுமார் 350 கிலோமீற் றர் தொலைவிலுள்ள ரமு நக ரி லும் அதனோடிணைந்த கிராமங் களி லும் இட ம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 5 விகா ரை க ளும் பல வீடுகளும் ௭ரியூ ட் டப் பட் ட ன.
இந்த கலவர த் தில் சுமார் 25000 பேர் பங் ே கற்றதாக தெரிவி க்கப் படுகி றது. சனிக்கிழமை நள் ளி ரவு முதல் ஞாயி ற்று க் கி ழமை காலை வரை இடம் பெ ற்ற இந்த கலவ ர த் தின் போது 100 க்கு மேற் பட்ட வீடு கள் சேத ப் படு த்தப் பட் டு ள் ள தாக மாவ ட்ட அதி காரி ஜொ யி னுல் பாரி தெரி வித்தார்
பங்களாதேஷில் முஸ் லி ம் க ளுக்கும் இந் து க் க ளு க் கு மிடையே பிரி வி னைவாத மோத ல்கள் இட ம்பெறு வது வழை ம யா க வு ள்ள போ தும், முஸ் லிம்களுக்கும் பௌ த் தர் க ளு க் குமி டை யே பிரிவி னைவாத மோத ல் கள் இட ம் பெ று வது அரிதான நிகழ்வாகக் கரு த ப்ப டு கி றது.
மேற்படி பிரதேசத்தை சேர் ந்த பௌத்தர் ஒரு வ ரால் குர்ஆனை அவதூறு செய் யும் புகை ப்படமொன்று ‘பேஸ்புக்’ இை ண யத் தளத் தில் பதிவேற்றம் செய்ய ப் பட் டதையடுத்தே மேற்படி கலவரம் வெடித்துள்ளது
0 comments:
Post a Comment