.jpg)
தண்டை காலம் முடிந்ததும் இவரை நாட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரணையின் போது மின் தொழிலாளியான இந்த இலங்கையர், ஒரு வருடமாக தாம் இருவரும் காதலர்களாக இருந்ததாக கூறி காலிஜ் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
தான் இப்பெண்ணுக்கு 1,000 டினார் கடன் கொடுத்ததாகவும் அவர் அதை திரும்ப தரவில்லை எனவும் அத்துடன் தனது தொலைபேசி அழைப்புக்களை அலட்சியம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இவர் பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் இவர் தன்னை மணம் செய்யும் படி கேட்டதாகவும் தான் மறந்துவிட்டதாகவும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து 15 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்ய முடியும் என நீதிமன்றம் தெரிவித்தது.
0 comments:
Post a Comment