நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட் தோன்பீல்ட் தோட்டத்தில் வசிக்கும் ஒருவரின் வளர்ப்பு ஆடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு குட்டிகளை ஈன்றது.
இந்த இரண்டு குட்டிகளில் ஒன்று வித்தியாசமான முக அமைப்பு மற்றும் உருவ அமைப்பைக் கொண்டு காணப்பட்டுள்ளதுடன் இறந்தே பிறந்துள்ளது.
பிறந்த குழந்தை முகத்தை ஒத்துக் காணப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியினைக் காண்பதற்கு பிரதேசத்தில் உள்ள மக்கள் அதிகளவில் வந்து சென்றனர்.
இது தொடர்பாக பிரதேச மிருக வைத்திய அதிகாரியிடம் அறிவித்தும் இதுவரை அவர் வந்து பார்வையிடவில்லை என ஆட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மற்றைய குட்டியும் தாயாடும் நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Home »
» வித்தியாசமான ஆட்டுக்குட்டி
வித்தியாசமான ஆட்டுக்குட்டி
Written By STR Rahasiyam on Monday, October 1, 2012 | 2:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
உலகில் ஒருவர் எங்கிருந்தாலும் அவருடன் சுலமாக பேசும் வசதி இணையதளத்தில் உள்ளது. இதைப் பலர் முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்...
-
57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு செவ்வாய்கிழமை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் ஆரம்பமானது. இதில் ஈரான...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 14.12.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சீயா சந்தியில் தெருமுனை பிரச்...
-
கட்டுரையாசிரியர் : பர்ளீன் M.I.Sc (மன்னார்) அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளைய...
-
தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம் . حدثنا...
-
காத்தான்குடியில் 3.8.1990ல் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயல்களில் ...
-
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கம...
-
ஜனனமும் கல்வியும்: பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் திகதி இராமநாதபுரம்...
-
Charlie Hebdo என்ற ஃபிரன்ச் பத்தரிக்கை நேற்று (19-9-2012) நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிடுள்ளது. நபிகள்...
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி கொண்ட மாபில்கள் பதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எ...


0 comments:
Post a Comment