ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகமை கிளையின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது.ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் ரிழ்வான் MISc அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். ஆண்கள் பெண்களாக பலர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில்; சென்ற ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகயில் கலந்து கொண்ட சகோதரர்களை அசத்தியவாதிகள் தாக்கினர். இம்முறை அந்த அசத்திய கும்பலின் நிலையோ பரிதாபம்! விலங்கிடப்பட்ட கைதிகள் போல் குளக்கட்டில் நின்று தொழும் சகோதரர்களை பார்த்த வன்னம் நின்றனர். சத்தியத்தை மேலோங்கச் செய்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்!!
0 comments:
Post a Comment