Home »
» SLTJ கல்பிடி கிளை சார்பாக நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
SLTJ கல்பிடி கிளை சார்பாக நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
Written By STR Rahasiyam on Thursday, August 23, 2012 | 9:35 AM
SLTJWEB ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கல்பிடி கிளையின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது.ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் பரளீன் MISc அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்களாக பலர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment