எமது சேவையானது ஆரம்பிக்கப்பட்டு 2 மதங்களுக்குள் எமது இணையதளத்தை பார்வை இட்ட 2012/08/06 தகதி 8 மணி 35 நிமிடம் 40 செக்கன்கலில் 21232 மொத்த பார்வையாளர்கள் இணையத்தை பார்வை இட்டுள்ளனர்.அதற்க்கு முதலில் எமது நன்றிகள்.
மேலும் எமக்கு ஆக்கமான மற்றும் அதிகமான கருத்துக்களை வழங்கும் ஹுசைன் .ரியாஸ் போன்றோர் மிகவும் குறிப்பிட தக்கவர்கள். அவர்களுக்கும் எமது நன்றி.மேலும் எமது வாசகர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.
எமது வாசகர்களுக்காக STRfn கேள்வி நேரம் வின விடை போட்டி நடாத்தப்படுகிறது. இதன் முதற் கட்ட போட்டில் எமது 3 வாசகர்களுக்கு பண பரிசில்களும் 12 வாசகர்களுக்கு பாராட்டும் பெற்றனர். இந்த போட்டியில் அதிகமான வாசகர்கள் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியில் பணப்பரிசில் வென்றவர்கள்.
1-A. Mjeeth Tamil Piruvu-1 str
2-M.S.Hilmi Sainthamaruthu
3-Navaas Sennel Giramam Str
பாராட்டு வழங்கப்பட்டவர்கள்.
1 Salim Ayisha Malayadi Giramam str
2 Munas Al Arsath Rd Str
3 Nilufa Main Rd Str
4 Thameem Vilinayadi-1 Str
5 Nafan Moor Street Trincomalee
6 RM.Himad Malaydi Giramam Str
7 Ansar Polonnaruwa
8 Thasreej Hospital Rd Str
9 AM. Jeswath Pottivil
10 MI.Mujahith Al Minan Rd Maruthamunai.
11 Fathima Safana Karuvattukkal-2 Str
12 AC.Aslal Saja Market Rd Sainthamaruthu
வாசகர்கள் நலன் கருதி வீட்டு இலக்கம் வெளி இடப்படவில்லை.
பணப்பரிசில் வெல்ல என்ன செய்ய வேண்டும்.
2 ஆம் கட்ட போட்டி நடை பெற இருப்பதால் நீங்களும் பரிசுகளை வெல்ல முடியும் நீங்கள் செய்ய வேண்டியது எமது STRfn SMS சேவையை செயற்படுத்துங்கள். அதாவது உங்களது கை அடக்க தொலை பேசியில்
F இடைவெளி strfn என டைப் செய்து 40404 SMS அனுப்பி கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்புவதன் மூலம் நீங்களும் வெற்றியாளராக முடியும். இந்த சேவைக்கு எந்த வித கட்டணமும் அறவிடப்பட்டது.
மேலும் இந்த் சேவையில் அல்குரான் ஹதீஸ் உள்நாட்டு வெளி நாட்டு செய்திகளும் இலவசமாக உங்கள் தொலை பேசியில் SMS மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.
ONLY-Dialog, Mobitel, Etisalat
ONLY-Dialog, Mobitel, Etisalat
0 comments:
Post a Comment