நோன்புப் பெருநாள் உடைகளை வாங்க தயாராகி இருக்கும் எமது சகோதரிகளே, நீங்கள் ஏறி இறங்கும் சில கடைகளில் மறைக்கப்பட்ட காமெராக்கள் "Hidden Camera " பொருத்தப்பட்டுள்ளது என்பதை மறந்திடாதீர்கல், அக்கேமராக்கள் அநேகமானவை கடைகளில் நடைபெறும் களவுகளை பிடிப்பதற்காகவே பொருத்தப்பட்டிருக்கின்றன.
என்றாலும் சில காமுகர்களின் கடைகளில் நீங்கள் வாங்கும் உடைகளை அணிந்து பார்க்கும் "TRIAL ROOM " இலும் கூட மிகவும் நுணுக்கமான முறையில் பொருத்தப்பட்டிருக்கும். எனவே நீங்கள் வாங்கும் உடைகளை அணித்து பார்ப்பதற்க்கு முன்பதாக குறித்த அறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதாவது இருக்கின்றதா என்பதை அவதானியுங்கள்,
உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
நன்றி I M NEWS

Original Message From THIHARIYA>>
ReplyDeletehttps://www.facebook.com/photo.php?fbid=467776473247677&set=a.163982560293738.35436.163974376961223&type=1&relevant_count=1
https://www.facebook.com/thihariyanews1st
எச்சரிக்கை!
ReplyDeleteகுர்பான் அல்லது மாடுகள் அறுக்கும் பொழுது போடோஸ் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம். நாம் இது போன்ற புகைப்படங்களை நமது facebook அல்லது mail மூலம் அனுப்புவதையோ, கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். இது போன்ற புகைப்படங்களை வைத்து முஸ்லீம் சமூகத்தை வெறுப்பேற்றும் வகையில் பிரசமூகம் பாவிப்பதற்கு இடமளிக்க வேண்டாம்.
https://www.facebook.com/photo.php?fbid=472598116098846&set=a.163982560293738.35436.163974376961223&type=1&relevant_count=1