Home » » SLTJ தலைமையகத்தில் இப்தார் மற்றும் கஞ்சி விநியோக ஏற்பாடுகள்.

SLTJ தலைமையகத்தில் இப்தார் மற்றும் கஞ்சி விநியோக ஏற்பாடுகள்.

Written By STR Rahasiyam on Sunday, July 22, 2012 | 1:40 AM


வழமை போன்று இவ்வருடமும் ரமழான் மாதம் முழுவதும் நோன்புக் கஞ்சி விநியோகம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 150 க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனா். அத்தோடு தினமும் நோன்பு திறப்பதற்கான இப்தார் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger