இவ்வருட ஹஜ் கடமைகளுக்காக இலங்கையிலிருந்து முதலாவது விமானம் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் சவூதி அரேபியாவை நோக்கி பயணமானது. இந்த முதல் விமானத்தில் சுமார் 268 ஹாஜிகள் பயணமாகினர். இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலய அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Home »
» முதலாவது ஹஜ் குழு பயணம்
முதலாவது ஹஜ் குழு பயணம்
Written By STR Rahasiyam on Wednesday, September 26, 2012 | 5:24 AM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
மஞ்சளை ‘ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின...
-
ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் ஆரம்பிக்கப்பட்ட இம்மார்க்கச் சொற்பொழிவு மாலை 05.00 மணிக்குத்தான் ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் மாலை...
-
தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை தாறுல் உலும்வித்தியாலயத்தில் பயின்று அதன் பின் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலையத்தில் உயர்தரக்க...
-
கேள்வி லண்டனில் இருக்கும் ஒரு சிலர் பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் பண்ணலாம் என்றும்நீங்கள் தான் அவ்வாறு பதில் தந்ததாகவும்...
-
காலம்-29.06.2012 (வெள்ளிக் கிழமை) நேரம்-பி ப 5.00-9.45 வரை இடம் -பொலிஸ் றோட் சம்மாந்துறை ஏற்பாடு-ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சம...
-
jm காணாமல் போன குழந்தையை, "டிவிட்டர்' உதவியுடன், சில மணி நேரங்களில், போலீசார் கண்டு பிடித்துள்ளனர். துபாயை சேர்ந்த தம்பதியர், ...
-
2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தேர்தல்கள் செயலக இணையத்தளமான www.slelections.gov.lk இல் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அதனை வாக்காளர்கள் ப...
-
கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு...
-
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்ற நடிகை ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் Youtube மீது நேற்று (...
-
திருமணம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அல்லாஹ் க...
0 comments:
Post a Comment