Home » » நிந்தவூரில் பாரிய திருக்கை மீன் ஒன்று பிடிபட்டது (வீடியோ போட்டோ)

நிந்தவூரில் பாரிய திருக்கை மீன் ஒன்று பிடிபட்டது (வீடியோ போட்டோ)

Written By STR Rahasiyam on Tuesday, September 25, 2012 | 12:11 AM


-Nvr I-
இன்று காலை 12 மணியளவில் நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் இந்த பாரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது. இது ஏல விற்பனையின் மூலம் சுமார் 110,000 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்டுள்ளது. இதனை பார்வையிட அதிகமான மக்கள் திரண்டுள்ளனர்.








Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger