
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ள அவர் இதன்போது அங்கிருந்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எனது தந்தை ரணசிங்க பிரேமதாஸா அல்குர்ஆனின் குல்ஹுவல்லா என்ற சூறாவை சிங்களத்தில் எழுதி லெமினேட் செய்து தினமும் ஓதி வந்தார். அதனை நான் இன்னும் தேடி வருகிறேன்.
யானைகளின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு நான் ஒருமுறை அலம்தர ஹைப் என்ற குர்ஆன சூறாவை ஓதியுள்ளேன். எனவும் இதன்போது சஜித் பிரேமதாஸா அங்கிருந்தவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவமணி JM
0 comments:
Post a Comment