நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை." அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத்.
கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா? அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?
முஹர்ரம் தீ மீதி ???
கோவிலில் தீ மீதி !!!
==============================================
முஹர்ரம் தன்னைத்தானே வருதிக்கிக்கொள்ளல்???
கோவிலில் அலகு குத்துதல்!!!
===========================================
சந்தனக்கூடு ஊர்வலம்???
கோவிலில் தேர் பவனி!!!
=========================================
தர்ஹா அலங்கார விளக்குகள்???
=============================================
தர்ஹாவில்???
===========================================
அடக்கஸ்தளம் !!!
அடக்கஸ்தளம் !!!
========================================
தர்ஹாவில் கவ்வாலி பாடல் ???
=============================================
இறந்த மனிதனுக்கு முன் ஸஜ்தா???
உயிரோடு இருக்கும் மனிதனுக்கு முன் கும்பிடுதல் !!!
தர்ஹாவில் இறந்தவரிடம் வேண்டுவது???
உயிரோடு உள்ளவரை வேண்டுவது!!!
===============================================
இறந்தவரின் கப்ரில் பூ அலங்காரம்
சிலைக்கு பூ அலங்காரம்!!!
==============================================
தர்ஹாவில் படுக்கவைத்து வணங்குதல்???
சிலைகள் வைக்கப்பட்டு வணங்குதல்!!!
==============================================
தர்ஹாவில் சாப்பாடு???
கோவிலில் சாமி பிரசாதம் !!!
இவை மட்டும்தானா? இன்னும் ஏராளம்? ஏராளம்?
========================================================
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதைமன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்ஆன் 4:116).
இந்த செய்தியை இங்கே Facebook , Twitter மூலம் பகிர்ந் மார்க்க பணிக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment