Home » » ரமழான் மாத இப்தார் சிறப்பு நிகழ்ச்சி & இஸ்லாம் ஓர் எளிய மார்கம்

ரமழான் மாத இப்தார் சிறப்பு நிகழ்ச்சி & இஸ்லாம் ஓர் எளிய மார்கம்

Written By STR Rahasiyam on Friday, July 20, 2012 | 10:57 AM


இஸ்லாத்தில் இந்த விசயம் கூடுமா? கூடாதா? இஸ்லாம் இந்த விவகாரத்திற்கு வழங்கும் தீர்வு என்ன? யார் இந்த தவ்ஹீத் வாதிகள்? இவர்களின் பிரச்சினை தான் என்ன?

இவ்வாறு பல கேள்விகள் பல சந்தர்ப்பங்களில் உங்கள் மனதில் எழுந்திருக்கும். உங்களது நியாயமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதற்கான நல்லதோரு சந்தர்ப்பம் இது.

 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
    சன்மார்க்கக் கேள்வி பதில் நிகழ்ச்சி
காலம்: 22.07.2012 (ஞாயிறு)
நேரம்: பி.ப.4.15 (அஸர் தொழுகையுடன்)
                                     
 கேள்விகளுக்கு பதிலளிப்பவர்:
       ரஸ்மின் MISc
இடம்:
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளை காரியாலயம்
40, அருவி வீதி, வட்டக்களி, சிலாபம்.
                                                    ஏற்பாடு: 
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளை
தொடர்புக்கு: 0322221919, 0772960926 ,0773073237
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger