காத்தான்குடியைச் சேர்ந்த பதுர்தீன் முகம்மது நிப்றாஸ் சவூதி அரேபியா ஜித்தா நகரிலுள்ள ஹோட்டலொன்றில் 5ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து வபாத்தாகியுள்ளார். புதிய காத்தான்குடி விடுதி வீதி 5ஆம் ஒழுங்கையைச் சேர்ந்தரே இவ்வாறு கடந்த சனிக்கிழமை வபாத்தாகியுள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார். இவரின் ஜனாஸா தற்போது ஜித்தா நகரிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-JM-
0 comments:
Post a Comment