எம்மை பற்றி அறிந்திட இங்கே அழுத்தவும்.

அஸ்ஸலாமு அலைக்கும் 

இந்த இணையம் மார்க்கத்துக்கு முன்னுருமை அளிக்கும். மேலும் மார்க்க விடயங்களை பிரசுரிக்கும் போது அல் குர் ஆன்  அதர பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் அந்த செய்தி அமைந்திருக்கும்.அதனாலே எமது முன்னட்டைபடத்தில் எமது பாதை அல் குர் ஆன்  அதர பூர்வமான ஹதீஸ் மட்டும் என குறிப்பிட்டுள்ளோம்.

மேலும் சம்மாந்துறை செய்திகள்,இலங்கை செய்திகள் இஸ்லாமிய நாட்டு செய்திகளும் அதிசய நிகழ்வுகளும் இங்கு பிரசுரிக்கப்படும். காரணம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாசகர்கள் இந்த இணையதளத்தை அதிகமாக பார்வையிடுவதனால்.

மேலும் அல் குர் ஆன்  அதர பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படயில் செயற்படும் ஜமாத்துக்களின் நிகழ்வுகளும் இங்கு இடம்பெறும் அவர்கள் விரும்பாத பட்சத்தில் செய்திகளை இடம்பெற செய்ய மாட்டோம்.

மேலும் இந்த இணையதளத்தில் மனிதன் என்ற அடிப்படயில்  எதுவும் பிழைகள் இருந்தால் தயவு செய்து சுற்றிக்கட்டுங்கள்.சுட்டிக்காட்டிய உங்களை நீங்கள் விரும்பினால் பெயர் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கின்றோம்.

நன்றி 


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger