SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்வு கடந்த 2012.11.19 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் வஹியை பின்பற்றாத வஹியுடைய சமுதாயம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன் நிகழ்வில் பல கொள்கை சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்
Home »
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
» SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பான் நிகழ்வு
SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பான் நிகழ்வு
Written By STR Rahasiyam on Wednesday, November 21, 2012 | 9:01 AM
Labels:
SLTJ சம்மாந்துறை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை....
-
SLTJ சம்மாந்துறை கிளை யின் தெருமுனை பிரச்சாரம் 21.11.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை வைத்திய சாலை வீதியில் நடை பெற்றது...
-
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா ? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா மு...


0 comments:
Post a Comment