புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துரையின் பிரபல வர்த்தகர் ஒருவர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளைக்கு ரூபா ஒன்றரை இலட்சம் பெறுமதியான ஆடைகளை கிளை நிருவாகிகளிடம் கையளித்தார். வறுமையின் காரணமாக அவதியுறும் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக பெருநாளை கொண்டாடும் பொருட்டு இவ்வாடைகள் விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!
Home »
» SLTJ சம்மாந்துறை கிளையினால் புத்தாடை விநியோகம்
SLTJ சம்மாந்துறை கிளையினால் புத்தாடை விநியோகம்
Written By STR Rahasiyam on Saturday, August 25, 2012 | 2:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
மஞ்சளை ‘ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின...
-
ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் ஆரம்பிக்கப்பட்ட இம்மார்க்கச் சொற்பொழிவு மாலை 05.00 மணிக்குத்தான் ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் மாலை...
-
தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை தாறுல் உலும்வித்தியாலயத்தில் பயின்று அதன் பின் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலையத்தில் உயர்தரக்க...
-
கேள்வி லண்டனில் இருக்கும் ஒரு சிலர் பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் பண்ணலாம் என்றும்நீங்கள் தான் அவ்வாறு பதில் தந்ததாகவும்...
-
காலம்-29.06.2012 (வெள்ளிக் கிழமை) நேரம்-பி ப 5.00-9.45 வரை இடம் -பொலிஸ் றோட் சம்மாந்துறை ஏற்பாடு-ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சம...
-
jm காணாமல் போன குழந்தையை, "டிவிட்டர்' உதவியுடன், சில மணி நேரங்களில், போலீசார் கண்டு பிடித்துள்ளனர். துபாயை சேர்ந்த தம்பதியர், ...
-
2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தேர்தல்கள் செயலக இணையத்தளமான www.slelections.gov.lk இல் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அதனை வாக்காளர்கள் ப...
-
கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு...
-
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்ற நடிகை ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் Youtube மீது நேற்று (...
-
திருமணம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அல்லாஹ் க...

0 comments:
Post a Comment