நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள வெள்ள அணர்த்தம் காரணமாக நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஜாதி, மத, பேதமின்றி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. நிவாரணப் பணியின் முதல் கட்டமாக வவுனியா – சித்தி விநாயகர் கோவில் மண்டபம், சின்னசிப்பிக்குளம், வாடிவதை கிராமம், குமாரசாமி கலாசார கோவில் மண்டபம், பொலன்னருவை – மாணிக்கம்பிட்டி, பழைய ஊர், சோனக ஊர், மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியடி ஆகிய இடங்களில் சுமார் 500 குடும்பங்களுக்கு 10 லட்சம் பெருமதியான உலர் உணவுப் பொருட்கள், பாய், போர்வை மற்றும் புதிய ஆடைகள் ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
Home »
» நாடு முழுவதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் வெள்ள நிவாரணப் பணி
நாடு முழுவதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் வெள்ள நிவாரணப் பணி
Written By STR Rahasiyam on Wednesday, January 2, 2013 | 8:37 AM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை....
-
SLTJ சம்மாந்துறை கிளை யின் தெருமுனை பிரச்சாரம் 21.11.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை வைத்திய சாலை வீதியில் நடை பெற்றது...
-
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா ? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா மு...







0 comments:
Post a Comment