அந்த படத்தின் முழு காபியை பெருவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் , தினமும் அந்த படத்தை தயாரித்தவரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருப்பதாவும் தெரிவித்துள்ளான்.
இந்த படத்தின் முழுமையான காபி ஒன்று தான் இருக்கின்றது. அதை மிகவும் பத்திரமான இடத்தில் வைத்திருப்பதாக படத்தயாரிப்பாளன் கூறியதாக இந்த பாஸ்டர் (நாம் பாதிரி என்ற கருத்தில் எழுதியுள்ளோம்) தெரிவித்துள்ளான்.
Canadians United Against Terror என்ற அமைப்பால் இந்த பாஸ்டர் கெனடாவிற்கு அடுத்த மாதம் அழைக்கப்பட்டுள்ளான். இந்த அமைப்பு ஏற்கனவே நபிகள் நாயக்தை கொச்சைபடுத்தும் படத்தை கெனட நாட்டின பல பகுதிகளில் திரையிட முயற்சி செய்து கொண்டிருகின்றது.
அங்கு ஒரு விவாதம் நடைபெறுகின்றதாம் அதில் இவன் கலந்து கொள்கின்றானாம். அந்த விவாதத்திலும் இந்த படத்தை பாஸ்டர் Terry Jones திரையிடப்ப போகின்றானாம்.
முஹம்மது நபியின் விபரீதிமான மற்றும் தீவிரவாத வாழ்கையை இந்த படம் வெளிப்படுத்துகின்றது என பாஸ்டர் Terry Jones கூறியுள்ளான்.
இந்த பாஸ்டரின் வெறுக்கதக்க மற்றும் வன்முறையை தூண்டும் விதமான பேச்சின் காரணமாக பிரிண்டன் மற்றும் ஜெர்மனியில் இந்த பாஸ்டர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவன் அமெரிக்க பார்டரை தாண்டுவதற்கு அனுமதிக்கப்படுவானா என்பதில் சிக்கல் உள்ளதாம்.
இவனை அனுமதிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு கெனட நாட்டு அதிகாரிகள் கருத்து சொல்ல மருத்து விட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
இவனை பேச விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது அமெரிக்க அரசு.. படத்தை எடுத்தவனையும் ஒன்னும் செய்யவில்லை. அதை ஊக்குவித்து பல நாடுகளில் திரையிடப் போகின்றேன் சொல்லிக் கொண்டு திரியும் பாதிரியையும் ஒன்னும் செய்யவிலலை… ஆனால் தாங்கள் என்னவோ முஸ்லிம்களுக்கு விரோதி இல்லை என்பது போல் ”எங்களுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை நாங்கள் இதை மறுக்கின்றோம்” என டிவிகளில் விளம்பரம் மட்டும் கொடுக்கின்றது இந்த அமெரிக்க அரசு.. யாரை ஏமாற்ற பார்க்கின்றார்கள் ?
0 comments:
Post a Comment