
அவரை மீட்கும் பொருட்டு, வெளியுறவுகள் துறை அமைச்ச, சவுதியில் உள்ள தூதரக அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சவுதியில் தொழில்புரிந்து வந்த நிலையில், அவர் தங்கி இருந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து, பூஜை செய்து வந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளா
0 comments:
Post a Comment