?max-results=10">Featured Today');

Text Widget

மனிதன் என்ற அடிப்படையில் எமது தளத்தில் உள்ள கட்டுரைகள் , ஒலி வடிவங்களில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். அதனை காண்பவர்கள் குர்ஆன், ஹதீஸ் வரிகளுடன் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.infostrfn@gmail.com

பார்வையாளர் எண்ணிக்கை

வாசகர்களின் கவனத்துக்கு

இது அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் மூலமாக இஸ்லாத்தை அதன் தூயவடிவில் வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட இணையதளமாகும். இதில் ஏதும் பிழைகள் ஏற்பட்டால் சுட்டிக்காட்டவும்.இந்த இணைய தளத்தை மேம்படுத்துவதர்க்கான உங்களது ஆலோசனைகளையும் வழங்கவும். email- infostrfn@gmail.com
STRFN Logo

நாணயமாற்றி (கீழே தெரிவு செய்யவும்)

Cricket Live

திருக்குர்ஆன்

உலக மொழியியல் STRFN

திருக்குர்ஆன் தமிழாக்கம் பீ.ஜே

திருக்குர்ஆன் தமிழாக்கம் பீ.ஜே

உங்களும் இங்கு இணையுங்கள்.

படியுங்கள்!.. பலனடையுங்கள்!..

இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து மார்க்க பணிக்கு உதவுங்கள். www.strfn.blogspot.com

பதிவுகள் மாத வாரியாக

Blogger Templates

Blogger Tutorials

Latest Post

Showing posts with label SLTJ சம்மாந்துறை கிளை செய்தி. Show all posts
Showing posts with label SLTJ சம்மாந்துறை கிளை செய்தி. Show all posts

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

Written By STR Rahasiyam on Friday, December 21, 2012 | 9:55 PM


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 21.12.2012 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை விளினயடி சந்தியில்  தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர்  சவாஹிர் ஜமாலி அவர்கள் ‘நாங்கள் சொல்வது என்ன’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும்  பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 14.12.2012 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சீயா சந்தியில்  தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர்  அப்துல் ஜப்பார் அவர்கள் ‘வஹியை  பின் தொடர்வோம் ’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும்  பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 07.12.2012 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை பொலீஸ் வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர்  நியாம் misc அவர்கள் ‘சமூக கொடுமைகள்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும்  பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்வு

Written By STR Rahasiyam on Monday, December 3, 2012 | 8:45 AM


SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்வு  கடந்த 2012.12.03 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில்   இடம் பெற்றது. இன் நிகழ்வில் சகோதரர் அமீன் இர்ஷாத் அவர்கள் தொழுகையும் அதனோடு தொடர்புடைய அமல்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன் நிகழ்வில் பல கொள்கை சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்!

சம்மாந்துறையில் மார்க்க விளக்க ஒன்று கூடல் Photos

Written By STR Rahasiyam on Friday, November 30, 2012 | 9:53 PM


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமஅத் சம்மாந்துறை கிளை சார்பாக நேற்று (30.11.2012) மக்ரிப் தொழுகை தொடர்ந்து சம்மாந்துறை விளிநியடி சந்திந்திக்கு அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சம்மாந்துறை கிளை செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார்  தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து ஜமாஅத்தின் பிரச்சாரகர் சப்வான் DISc “நாங்கள் சொல்வது என்ன?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதையடுத்து சகோதரர் ரியாஸ் MISc   “இன்றைய முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்கள் ” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
இந் நிகழ்வில் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இரவு  9.30 மணியளவில் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு

Written By STR Rahasiyam on Thursday, November 29, 2012 | 4:24 AM




காலம் - 30.11.2012 (வெள்ளிக் கிழமை)



நேரம் - பி ப 5.00-10.00 வரை


இடம் - விளினயடி சாந்தி அருகாமையில் 


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.



ஏற்பாடு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை

(சோதனை ஓட்டமாகஇன் நிகழ்வு நேரடியாக www.sltjstrbranch.tk தளத்தில் ஒளிபாரப்பப்படும் 





இந்த செய்தியை இங்கே Facebook , Twitter மூலம் பகிர்ந் மார்க்க பணிக்கு உதவுங்கள்.

நாங்கள் சொல்வது என்ன சம்மாந்துறை கிளையில் தெருமுனை பிரச்சாரம்

Written By STR Rahasiyam on Friday, November 23, 2012 | 9:55 AM



ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 23.11.2012 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை MP வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர்  பாயிஸ் (Sir) அவர்கள் ‘நாங்கள் சொல்வது என்ன’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும்  பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

SLTJ சம்மாந்துறை கிளையில் தெருமுனை பிரச்சாரம்

Written By STR Rahasiyam on Wednesday, November 21, 2012 | 9:01 AM



SLTJ சம்மாந்துறை கிளையின் தெருமுனை பிரச்சாரம் 21.11.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை வைத்திய சாலை வீதியில் நடை பெற்றது. சகோதரர் S.M.A.கபீர் DAIs அவர்கள் ‘நபிகளாரை பின் பற்றா சமூகத்தின் சீர் கேடுகள்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும்  பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!


SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பான் நிகழ்வு


SLTJ சம்மாந்துறை கிளையின் வாராந்த பயான் நிகழ்வு  கடந்த 2012.11.19 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில்   இடம் பெற்றது. இன் நிகழ்வில் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் வஹியை பின்பற்றாத வஹியுடைய சமுதாயம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன் நிகழ்வில் பல கொள்கை சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ் 

SLTJ சம்மாந்துறை கிளையின் தெருமுனை பிரச்சாரம்

Written By STR Rahasiyam on Saturday, November 17, 2012 | 7:50 AM


SLTJ சம்மாந்துறை கிளையின் தெருமுனை பிரச்சாரம்  2012.11.16 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் சகோதரர் ரசான் DISc அவர்கள் சமூக  கொடுமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!

SLTJ சம்மாந்துறைக் கிளையின் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை (Photos)

Written By STR Rahasiyam on Friday, October 26, 2012 | 10:45 PM


-SLTJ STR Branch Web-
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (27)காலை 6.30 மணியளவில் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியிலுள்ள அஸ்றபா வட்டை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

இந்த பொருநாள் தொழுகையில், ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

இப் பெருநாள் தொழுகையினை M.H.M.ரஸான் DISc அவர்களுடைய பயானும் இடம் பெற்றது.

SLTJ சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை நிகழ்த்துபாவர்கள்

Written By STR Rahasiyam on Saturday, October 20, 2012 | 1:51 AM


SLTJ தலைமையகம் (கொழும்பு) சகோ :  அப்துர் ராஸிக்
SLTJ மாபோலைக் கிளை                 சகோ :   ரியாஸ்  MISC
SLTJ சிலாபம் கிளை                          சகோ :  ஸப்வான்  DISC
SLTJ ஹோராப்பொல கிளை          சகோ :  நவாஸ் மௌலவி
SLTJ பரகஹதெனிய கிளை           சகோ :  ஹபீழ் ஸலபி
SLTJ எதுன்கஹகொடுவ கிளை   சகோ :  பாயிஸ்  அமீனி
SLTJ ஹெம்மாதகம கிளை            சகோ :  ஜவாஹிர் ஜமாளி
SLTJ மாணிக்கம்பிடி கிளை           சகோ :  அஜ்மீர் அமீனி
SLTJ அக்குரனை கிளை                  சகோ :  ஹனீஸ் ஸஹ்வி
SLTJ கல்பிடி கிளை                         சகோ :  பர்ஸான் அ.ஆசிரியர்
SLTJ நேகம கிளை                            சகோ :  பாயிஸ் (ஆசிரியர்)
SLTJ மங்கொன கிளை                   சகோ : ரிழ்வான் MISC
SLTJ காத்தான்குடி கிளை           சகோ :  கபீர்  DISC
SLTJ கல்முனை கிளை                 சகோ : நிக்ராஸ்  DISC
SLTJ பண்டாரவெல கிளை           சகோ :  நப்லி  DISC
SLTJ வட்டதெனிய கிளை           சகோ :  பஸீஹ்  MISC
SLTJ சம்மாந்துரை கிளை           சகோ :  ரஸான் DISc
SLTJ கலாவெவ கிளை                சகோ :  ரஸ்மின் MISC
SLTJ புழுதிவயல் கிளை              சகோ  பர்ளீன்  MISC
SLTJ கம்பளை கிளை                   சகோ  ஹிஷாம்  MISC
SLTJ தெஹியங்க கிளை            சகோ.  அஸ்ஹர் ஹாமி
SLTJ மள்வான கிளை                  சகோ. முஆத்  MISC
SLTJ கிண்ணியா கிளை               சகோ நிஆம்  MIS 

SLTJ சம்மாந்துறை கிளையின் 3வது மார்க்க விளக்க பொதுக் கூட்டம்


இன் நிகழ்வு 19.10.2012 அன்று மகரிப் தொழுகை தொடர்ந்து சகோதரர் A.அப்துல் ஜப்பார் தலைமையில்  சம்மாந்துறை தைக்காப்பள்ளி முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆரம்பமானது அல்ஹம்துலில்ல 

முதலாவது உரையாக சகோதரர்  FM. றஸ்மின் MISc அவர்கள்  நாம் ஏன் தனித்து செயற்படுகிறோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் பின்னர் இஷா தொழுகையை தொடர்ந்து சுமார் 8.00 மணி அளவில்  இரண்டவது உரையாக சகோதரர் சகோதரர் MF.அஜ்மீர் அமீனி “யார் உண்மையான ஏகத்துவ வாதிகள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இன் நிகழ்வில் பெரும் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இன் நிகழ்வு சரியாக 10.00 மணி அளவில் நிறைவடைந்தது.











சம்மாந்துறையில் மாபெரும் சன்மார்க்க சொற்பொழிவு

Written By STR Rahasiyam on Thursday, October 18, 2012 | 7:04 AM




தலைப்புக்கள் 
நாம் ஏன் தனித்து செயற்படுகிறோம்
சகோதரர்- FM.றஸ்மின் MISc
யார் உண்மையான ஏகத்துவ வாதிகள்
சகோதரர்- MF.அஜ்மீர் அமீனி 

நாள் - 19.10.2012

நேரம் - பி.ப 5.00 மணி முதல் இரவு 10.00 வரை

இடம் - சம்மாந்துறை தைக்கப்பள்ளி முன்பாக

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஏற்ப்பட்டு 
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Written By STR Rahasiyam on Friday, September 21, 2012 | 11:46 AM


முஹம்மது நபி அவர்களை காமுகராக சித்தரித்து வெளி இடப்பட்ட அமரிக்க திரைப்படத்துக்கும் பிரான்சின் கேலி சித்திரத்துக்கும் எதிராக இன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஹிஜ்ரா சந்தி வரை இன்று (2012/09/21) வெள்ளிக்கிழமை நடை பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்த்தில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

இந்நிகழ்வில் Youtube இணையதளத்தை தடை செய்யக் கோரி இலங்கை ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசுக்கு எத்திவைக்கும் வகையில் எமது ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.














உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger