Written By STR Rahasiyam on Wednesday, June 13, 2012 | 10:56 AM
2012/06/11 இன்று 8:00 மணியலவிள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளையின் காரியாலயத்தில் மார்க்க சொற்பொழிவு நடாத்தப்பட்டது.இந்த மார்க்கசொற்பொழிவில் சகோதரர் இம்தாத் அவர்களால் சமரசம் இல்லாத சன்மார்க்கம் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்.. இந்த உரையில் பல மக்கள்கலந்து கொண்டு பயனடைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment