Home »
» மபோளையில் மாபெரும் மார்க்க விளக்க நிகழ்ச்சி
மபோளையில் மாபெரும் மார்க்க விளக்க நிகழ்ச்சி
Written By STR Rahasiyam on Friday, November 16, 2012 | 5:19 AM
சத்திய மார்க்கத்தை தூய்மையாக எடுத்துரைக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணி நாடளாவிய ரீதியில் பல தீய சக்திகளின் எதிர்ப்புகளையும் தாண்டி இறைவனின் உதவியால் மிகவும் வீரியமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.அதன் தொடரில் மாபோளையிலும் எதிர்வரும் 17.11.2012 அன்று பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மபோளை கிளையினால் ஏற்பாடு செய்துள்ளனர். சத்தியத்தை அறிந்திட அணி திரண்டு வாரீர்!
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் , நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிர...
0 comments:
Post a Comment