முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, சகோதர சமுதாயத்தவர் மத்தியில் தீய எண்ணத்தை பரப்ப முயலும் இது போன்ற தீய சக்திகளுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இனிமேல் முஸ்லிம்களை சீண்டும் விதமாக யாரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கைகளில் ஜமாத் ஈடுபட்டிருப்பதாக ஜெய்னுலாப்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு
Written By STR Rahasiyam on Sunday, November 25, 2012 | 1:27 AM
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் , நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிர...
0 comments:
Post a Comment