Home »
SLTJ கல்முனை கிளை செய்தி
» நபி வழியில் திறந்தவெளியில் பெருநாள் தொழுகை-கல்முனை
நபி வழியில் திறந்தவெளியில் பெருநாள் தொழுகை-கல்முனை
Written By STR Rahasiyam on Tuesday, October 30, 2012 | 6:39 AM
ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கல்முனை ஸாஹிறா வீதியில் அமைந்துள்ள திறந்த வெளியில் காலை 6.35 மணியளவில் நடாத்தப்பட்டது.
இதில் ஆண்கள் பெண்கள் என சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். சகோதரர் நிக்றாஸ் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கு வழங்கும் படிப்பினை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
Labels:
SLTJ கல்முனை கிளை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் , நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிர...
0 comments:
Post a Comment