நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட் தோன்பீல்ட் தோட்டத்தில் வசிக்கும் ஒருவரின் வளர்ப்பு ஆடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு குட்டிகளை ஈன்றது.
இந்த இரண்டு குட்டிகளில் ஒன்று வித்தியாசமான முக அமைப்பு மற்றும் உருவ அமைப்பைக் கொண்டு காணப்பட்டுள்ளதுடன் இறந்தே பிறந்துள்ளது.
பிறந்த குழந்தை முகத்தை ஒத்துக் காணப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியினைக் காண்பதற்கு பிரதேசத்தில் உள்ள மக்கள் அதிகளவில் வந்து சென்றனர்.
இது தொடர்பாக பிரதேச மிருக வைத்திய அதிகாரியிடம் அறிவித்தும் இதுவரை அவர் வந்து பார்வையிடவில்லை என ஆட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மற்றைய குட்டியும் தாயாடும் நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Home »
» வித்தியாசமான ஆட்டுக்குட்டி
வித்தியாசமான ஆட்டுக்குட்டி
Written By STR Rahasiyam on Monday, October 1, 2012 | 2:26 PM
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் , நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிர...
0 comments:
Post a Comment