திருகோணமலை மாவட்டம் முருகா புரியில் நாய்க்குட்டியொன்று முகத்தில் தும்பிக்கை போன்ற வடிவத்துடன் அதிசயமாகப் பிறந்துள்ளது. எனினும் குறித்த நாய்க்குட்டி பிறந்து சில மணிநேரங்களில் உயிரிழந்துள்ளது. இந்நாய்க்குட்டியை பார்ப்பதற்கு பிள்ளையார் போன்ற முகவடிவினைக் கொண்டிருந்தது. இதனை நேரில் பார்த்தவர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
Home »
» தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய் (பட இணைப்பு)
தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய் (பட இணைப்பு)
Written By STR Rahasiyam on Saturday, September 15, 2012 | 2:03 AM
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் , நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிர...
0 comments:
Post a Comment