ஸ்ரீ லங்கா தவ்ஹீ்த் ஜமாத்தின் புதிய முஸ்லீம்களுக்கான வழிகாட்டல் பிரிவின் மூலம் 14.10.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு நாள் பயிற்சி முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து பயனடையுமாறு அழைக்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.
Home »
» புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்
புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்
Written By STR Rahasiyam on Saturday, September 29, 2012 | 1:01 PM
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் , நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிர...
0 comments:
Post a Comment