Home »
» SLTJ தலைமையகம் சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
SLTJ தலைமையகம் சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
Written By STR Rahasiyam on Monday, August 20, 2012 | 1:22 AM
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தின் மூலம் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. கொழும்பு மாளிகாகந்தை வைட்பார்க்க மைதானத்தில் வைத்து நடத்தப்பட்ட திடல் தொழுகையில் ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து பயனடைந்தனர். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் பெருநாள் உரை நிகழத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் , நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிர...
0 comments:
Post a Comment